சென்னை பல்கலைக்கழகத்தின், தொலைதூரக் கல்வி
நிறுவனத்தின் சார்பில் 2013 டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட
எம்.பி.ஏ., தேர்வு முடிவு நாளை (ஏப்.17) இரவு 8 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.
மாணவர்கள் தேர்வு முடிவுகளை www.ideunom.ac.in, www.unom.ac.in ஆகிய இணைய தளங்கள் வாயிலாக பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
மறு மதிப்பீடு: தேர்வு முடிவு மறு மதிப்பீடுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் ஏப்ரல் 25-ஆம் தேதிக்குள் அதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். மறு மதிப்பீடு தாள் ஒன்றுக்கு ரூ. 750 வீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.