தற்போது செவ்வாய்
கிரகத்திற்கு அனுப்ப பட்டிருக்கும்
Curiosity அங்கு ஏற்பட்டுள்ள
சூறாவளியை படம்
பிடித்து அனுப்பியுள்ளது , செவ்வாயில்
அடிக்கடி காற்றழுத்த
மாறுபாடு உள்ளது ,பூமியில்
இருக்கும் காற்றழுத்ததில் 10 ல்
ஒரு பங்கு தான் செவ்வாயில்
உள்ளது , அதனால் புயல்
சூறாவளி போன்றவை நீடித்திருக்க
வாய்ப்பு குறைவு , அப்படி இருக்க
சமீபத்தில் செவ்வாயில்
சூறாவளி வீசியது போன்ற
படத்தை Curiosity படம்
பிடித்து அனுப்பியுள்ளது
அது தூசுபடலத்தின் சுழற்சியாக
இருக்கலாம் என்று விஞ்ஞானிகள்
கூறுகிறார்கள் ,அது சூறாவளி என்பது உறுதியானால்
செவ்வாயின் காலநிலை பற்றிய
கருத்துகளில் புதிய மாற்றங்கள்
ஏற்படலாம் என கருதுகிறார்கள்
இந்த விண்கலம் சமீபத்தில்
பிரமிடு போன்ற
ஒரு பாறையை படம்பிடித்தும் அனுப்பியுள்ளது.
கிரகத்திற்கு அனுப்ப பட்டிருக்கும்
Curiosity அங்கு ஏற்பட்டுள்ள
சூறாவளியை படம்
பிடித்து அனுப்பியுள்ளது , செவ்வாயில்
அடிக்கடி காற்றழுத்த
மாறுபாடு உள்ளது ,பூமியில்
இருக்கும் காற்றழுத்ததில் 10 ல்
ஒரு பங்கு தான் செவ்வாயில்
உள்ளது , அதனால் புயல்
சூறாவளி போன்றவை நீடித்திருக்க
வாய்ப்பு குறைவு , அப்படி இருக்க
சமீபத்தில் செவ்வாயில்
சூறாவளி வீசியது போன்ற
படத்தை Curiosity படம்
பிடித்து அனுப்பியுள்ளது
அது தூசுபடலத்தின் சுழற்சியாக
இருக்கலாம் என்று விஞ்ஞானிகள்
கூறுகிறார்கள் ,அது சூறாவளி என்பது உறுதியானால்
செவ்வாயின் காலநிலை பற்றிய
கருத்துகளில் புதிய மாற்றங்கள்
ஏற்படலாம் என கருதுகிறார்கள்
இந்த விண்கலம் சமீபத்தில்
பிரமிடு போன்ற
ஒரு பாறையை படம்பிடித்தும் அனுப்பியுள்ளது.
