Havala -ஹவாலா-நம்பிக்கை (Trust)
என்பது இந்தியா,அமெரிக்கா,
மத்திய
கிழக்கு,ஆசிய நாடுகளில்
பொதுவாக உள்ள மாற்று பணம்
அனுப்பும் முறையாகும்.
என்பது இந்தியா,அமெரிக்கா,
மத்திய
கிழக்கு,ஆசிய நாடுகளில்
பொதுவாக உள்ள மாற்று பணம்
அனுப்பும் முறையாகும்.
வங்கிகள் உருவாகாத பழைய
காலத்தில் பணத்தை ஒருவர்
நேரடியாக அல்லாது,
வேறொரு நாட்டில் அல்லது ஊரில்
உள்ளவருக்கு தரகர் மூலம் பணம்
அனுப்பும் முறையாகும். பணம்
அனுப்புபவர் நேரடியாக
குறிப்பிட்டவருக்கு பணத்தை அனுப்ப
மாட்டார். மாறாக
ஒன்று அல்லது இரண்டு,சில சமயம்
மூன்று தரகர்கள் ஊடாக இந்தப் பணம்
அனுப்பப்படும்.
பணம் அனுப்பும் ஒருவர்
தரகருக்கு பணத்தை கொடுப்பார்.
அவர் ஒரு குறியீட்டு மொழியுடன்
(பாஸ்வேட் என சொல்லலாம்) அடுத்த
தரகருக்கு (broker) கொடுப்பார். அந்த
சைபர் மொழி, இரகசியக்
குறியீடு சரியாக இருந்தால், அவர்
பணத்தை உரியவருக்கு கொடுப்பார்.
அதற்காக ஒரு குறிப்பிட்ட கமிசன்
பணம் அந்த தரகர்களுக்குக்
கிடைக்கும்.
பல நாடுகளில்
இப்போதும் இந்த
முறை நடைமுறையில்
இருக்கிறது.
முழு நம்பிக்கையின்
அடிப்படையில் செயல்படும் இந்த
முறையினால், அனுப்பும்
செலவு,வங்கி செலவு,வரி இவற்றில்
இருந்து விடுபட
முடிவதுடன்,எந்தவித எழுத்து மூல
உறுதிமொழியும் இதற்குக்
கிடையாது.
ஹவாலா- நம்பிக்கை யின்
அடிப்படையில் செயல்படுகிறது.
காலத்தில் பணத்தை ஒருவர்
நேரடியாக அல்லாது,
வேறொரு நாட்டில் அல்லது ஊரில்
உள்ளவருக்கு தரகர் மூலம் பணம்
அனுப்பும் முறையாகும். பணம்
அனுப்புபவர் நேரடியாக
குறிப்பிட்டவருக்கு பணத்தை அனுப்ப
மாட்டார். மாறாக
ஒன்று அல்லது இரண்டு,சில சமயம்
மூன்று தரகர்கள் ஊடாக இந்தப் பணம்
அனுப்பப்படும்.
பணம் அனுப்பும் ஒருவர்
தரகருக்கு பணத்தை கொடுப்பார்.
அவர் ஒரு குறியீட்டு மொழியுடன்
(பாஸ்வேட் என சொல்லலாம்) அடுத்த
தரகருக்கு (broker) கொடுப்பார். அந்த
சைபர் மொழி, இரகசியக்
குறியீடு சரியாக இருந்தால், அவர்
பணத்தை உரியவருக்கு கொடுப்பார்.
அதற்காக ஒரு குறிப்பிட்ட கமிசன்
பணம் அந்த தரகர்களுக்குக்
கிடைக்கும்.
பல நாடுகளில்
இப்போதும் இந்த
முறை நடைமுறையில்
இருக்கிறது.
முழு நம்பிக்கையின்
அடிப்படையில் செயல்படும் இந்த
முறையினால், அனுப்பும்
செலவு,வங்கி செலவு,வரி இவற்றில்
இருந்து விடுபட
முடிவதுடன்,எந்தவித எழுத்து மூல
உறுதிமொழியும் இதற்குக்
கிடையாது.
ஹவாலா- நம்பிக்கை யின்
அடிப்படையில் செயல்படுகிறது.
