பட்டுக்கோட்டை தேர்தல் பயிற்சி வகுப்பில் தள்ளுமுள்ளு..... இப்படியா அலைக்கழிப்பது...?

" மாலை 4 மணிவரை வருகைப்பதிவேடு வராததால் " பெண் ஆசிரியர்கள் விரக்தி.

ஒரு மணி நேர CD-ஐ ஒரு நாள் முழுவதும் மீண்டும் மீண்டும் தேயவிட்டதில் ஆசிரியர்கள் எரிச்சல்..
இதற்கு காலை 9.30 மணி முதல் மாலை 5.30 வரை பயிற்சி தேவையா....? (அடிப்படை வசதி கூட இல்லாமல்) -Zonal Officers குமுறல்..
இதில் பல ஆசிரியர்களுக்கு வெவ்வேறு சட்டமன்ற தொகுதியில் இரண்டு இரண்டு order வேறு.... இப்படியா அலைக்கழிப்பது...?

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...