திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில்,
தொலைதூரக்கல்வி இயக்ககத்தில் இளங்கலை மற்றும்
முதுகலை படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இளங்கலை, முதுகலை மற்றும் முதுகலை டிப்ளமோ படிப்புக்கு விண்ணப்பிக்க நேற்று (ஏப்.,28)கடைசி நாளாகவும், அபராத தொகையுடன் விண்ணப்பிக்க மே 2ம் தேதி கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பவர் கூடுதல் தகவல்களை பெற பாரதிதாசன் பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம்.