வரவு எட்டனா செலவு பத்தனா என்று கூறும் காலம் எக்காலத்திலும் உள்ளது.


வரவு எட்டனா செலவு பத்தனா என்று கூறும் காலம் எக்காலத்திலும் உள்ளது. ஏழை குடும்பத்திலிருந்து பணக்காரக் குடும்பம் வரை
அவரவர் தேவைக்கேற்ப வரவுகளும் செலவுகளும் வருகின்றனர். அதில் சிலரே ஒழுங்கான பட்ஜெட் போட்டு குடும்பத்தை நடத்துகின்றனர். சிலர் வருங்காலத் தேவைக்காகவும் சேர்கின்றனர். சிலர் வரிசையாக பட்ஜெட் போட்டாலும் செயல் படுத்த தெரியாமல் பணத்தை இழக்கின்றனர். இப்படி ஒரு புறம் இருக்க, பலர் ஒரு லட்சம் சம்பளம் வாங்கினாலும் பத்தவில்லை என்கின்றனர். சிலர் பட்ஜெட்டிற்குள் பணத்தை அடக்க முடியவில்லை என்கின்றனர். சம்பளம் உயர உயர அதற்கான செலவையும் ஏற்றி கொள்கின்றனர். இதனால் தற்பொழுதைய தேவையைக் கூட நிறைவேற்றி கொள்ள முடியாமல் தவிக்கும் மக்கள் பலரை நாம் அன்றாடம் காண்கின்றோம். கணவன் முதல் மனைவி வரை அனைவருக்கும் பட்ஜெட்டிற்குள் குடும்பம் நடத்துவதில் பங்கு உள்ளது. இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசைப்பட்டால், உள்ளதும் போய்விடும் என்பதை மறக்க கூடாது. நம் தாத்தா பாட்டி காலத்திலிருந்து பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்துவது பழக்கத்தில் இருந்தாலும் இன்றும் நம் மக்களுக்கு வரவு செலவை சமாளிக்கும் சூட்சமம் புரியவில்லை.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...