தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

நாகை மாவட்டம், சீர்காழி தாலுகாவைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு, தேர்தல் விதிமுறைகளை மீறி, நீண்ட தூரத்தில் உள்ள இடங்களில்
பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதை கண்டித்து, 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சீர்காழி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...