பெண் ஆசிரியைகளுக்கு அருகாமையில் பணி ஒதுக்கீடு
செய்வதில்லை. ஆணையம் சொல்கிறது, ஆனால் பணி ஒதுக்கீடு செய்யும் அரசு
ஊழியர்களின் அதிகார அலட்சியம் எதையுமே கவனிப்பதில்லை. ஆட்சியர்
அலுவலகப்பணியாளரின் ஆசிரிய மனைவி, உறவினர்களாக இருப்பவர்களுக்கு
விதிவிலக்கும் உண்டு.
தேர்தல் வகுப்புகள் என்றபெயரில் ஆசிரியர்களை
அலைக்கழிக்கும் நிகழ்வு விரிவாக விவாதிக்கப்படவேண்டிய ஒன்று. நமக்கான குரலை
நாம்தானே எழுப்பவேண்டும்?
அலட்சியம் அல்ல இந்த ஆசிரியர்கள் ஏமாந்தவர்கள் ,பயந்தவர்கள்.இப்போதெ கூறினால் அடுத்த தேர்தலில் மாற்றலாம்.