அரசியல் வாதிகளின் வாக்குறுதிகள் தேர்தலுக்கு பின்பே காற்றில் பறக்கும்,ஆனால் தேர்தல் கமிஷனின் வாக்குறுதி தேர்தலின் போதே பறக்கிறது


தேர்தல் ஆணையம் பெண் ஆசிரியர்களுக்கு இந்த ஆண்டு 2 மணி நேரத்தில் வாக்கு சாவடிக்கு செல்லும்
விதத்தில் பணி வாய்ப்பு வழங்கப்படும் என அறிவித்தது.
ஆனால்
பெரும்பாலான மாவட்டங்களில் வெவ்வேறு பாராளுமன்றத்தொகுதிக்கு நியமனம் அளிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பயிற்சி வகுப்புக்கே 100 கிமீ தூரம் செல்ல வேண்டி உள்ளது.
தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை காற்றில் பறக்க விட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
அரசியல் கட்சிகளின் தேர்தல் நேர வாக்குறுதி போன்று தேர்தல் கமிஷனனின் அறிவிப்பு.
அரசியல் வாதிகளின் வாக்குறுதிகள் தேர்தலுக்கு பின்பே காற்றில் பறக்கும்,ஆனால் தேர்தல் கமிஷனின் வாக்குறுதி தேர்தலின் போதே பறக்கிரது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...