வாங்க படிங்க தெரிஞ்சிகோங்க...........

ஜெட் விமானத்தை கண்டறிந்தவர் - ஃபிராங்க்விட்டில்
* பார்வையற்றவருக்கான எழுத்துமுறையை
கண்டறிந்தர் - லூயி பிரெய்லி
* தொலைக்காட்சி பெட்டியை கண்டு பிடித்தவர் - J.L பெயர்டு
* அம்மை தடுப்பூசியை கண்டறிந்தவர் - எட்வர்டு ஜென்னர்
* போலியோ தடுப்பு மருந்தை கண்டறிந்தவர் - டாக்டர். ஜோன்ஸ் சால்க்
* டைனமைட்யை கண்டு பிடித்தவர் - ஆல்பர்ட் நோபல்
* இதயமாற்று அறுவை சிகிச்சையை முதன் முதலில் செய்தவர் - டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட்
* குளோரோஃபார்ம் கண்டறிந்தவர் - ஹாரிஸன்
* இன்சுலின் கண்டறிந்தவர் - பேண்டிங்
* வெறிநாய்க்கடி மருந்தை கண்டறிந்தவர் - லூயி பாயஸ்டியர்
* எலக்ட்ரோ கார்டியோகிராமை கண்டறிந்தவர் - எயின் தோவன்
* பாக்டீரியாவை கண்டறிந்தவர் - லீவன் ஹூக்
* புரோட்டினை கண்டறிந்தவர் - ரூதர் போர்டு
* எக்ஸ்-ரே முறையை கண்டு பிடித்தவர் - ராண்ட்ஜன்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...