பிளஸ் 2 ரிசல்ட் எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள


தேர்வு முடிவுகள் ஒவ்வொரு ஆண்டும் தேர்வுத் துறை இணைய தளம் மட்டும் அல்லாமல் தனியார் இணைய தளங்களிலும்
வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு தேர்வுத்துறை இணைய தளங்களில் மட்டுமே வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனால் காலை 10 மணிக்கு மேல் தேர்வுத்துறை இணைய தளத்தில் மதிப்பெண்களுடன் கூடிய முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள 09282232585 என்ற எண்ணில் எஸ்எம்எஸ் அனுப்பி பெறலாம்.  முன்னதாக எஸ்எம்எஸ் அனுப்பினால் பெற முடியாது. மேலும் அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களில் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். அதேபோல மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...