தேர்தல் பணியின் போது உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்

தேர்தல் பணியின் போது உயிரிழந்த ஆசிரியை பூங்கொடிஉட்பட 3 பேரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்
வழங்கப்படும்: பிரவீண்குமார் தகவல் தேர்தல் பணியின் போது உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். மேலும், வேலூரில் வாக்குப்பதிவு பணிக்கு சென்ற ஆசிரியை பூங்கொடி சேலத்தில் தேர்தல் பணியாற்றிய போது தலைமை ஆசிரியர் தங்கராஜ் உயிரிழந்தார். ரயில் மோதி உயிரிழந்தார். மற்றும் தருமபுரி அருகே பணப்பட்டுவாடாவை தடுக்க சென்ற போலீஸ் கிணற்றில் விழுந்து பலியானார். இத்தகவலை சென்னையில் செய்தியாளர்களிடம் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தகவல் அளித்துள்ளார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...