மூன்று வருட பட்டபடிப்பு முடித்தவர்களின்
சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கினை நடத்துபவர்களின் கருத்து
09.05.2014 அன்று மேன்மை பொருந்திய உச்சநீதிமன்றத்தில் இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு விசாரணைக்கு ஏற்கப்பட்டு அன்றைய தினம் UCG மற்றும் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப மாண்புமிகு நீதியரசர்களால் உத்தரவிடப்பட்டுள்ளது.

UCG அன்றைய தினம் தனது வாதமாக 10+2+3+1
செல்லத்தக்கது என வாதாடவில்லை UCG தனது Rules & Regulations கூறியுள்ள
10+2+3+1 என்பதற்கான விளக்கத்தினையும் அதற்கான ஆவணகளையும் வழக்கு
விசாரணையின் போது நாங்கள் வழங்குவோம் என்றும் கூறியுள்ளது. இரட்டைப்பட்டம்
முடித்தவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடத்துவது அவர்களின் உரிமை அதில்
எவ்வித மாற்று கருத்தும் இல்லை. அவர்கள் படித்த படிப்பு செல்லத்தக்கது என
போராடுவது வரவேற்கத்தக்கது. ஆனால் அதே வேலையில் தவறான தகவல்களை வெளியில்
பரப்பிவிடகூடாது என்பதற்காகவே இந்த கருத்தை கூறியிருக்கிறோம் .