சான்றிதழ் சரிபார்ப்புக்கான மாதிரி படிவம்.

  விண்ணப்ப படிவத்தில் பூர்த்திசெய்யப்பட வேண்டியவை பற்றிய மாதிரி..
.



பல்கலைகழகம் என்னுமிடத்தில் உங்கள் சன்றிதழின் கீல்பகுதியின் வலது பக்கத்தில் அதிகாரியின் கையொப்பத்திற்கு கீழே உள்ள துறையின் ( குழுமம்) பெயரை குறிப்பிட வேண்டும்...



தமிழ் வழி முன்னுரிமை கோருபவர் மட்டும் இதில் ஆம் என்று குறிக்கவும்... ஆம் என்று குறிபிட்டவர்கள் அதற்க்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும்.. ( உண்மை சன்றிதழின் + நகலில் சான்றொப்பம் வாங்கியது )




     இந்த படிவத்தில் அநேகமாக சந்தேகம் ஏதும் இருக்காது என்று நினைக்கின்றேன்.. சந்தேகம் இருந்தால் பின்னூட்ட பதிவில் எழுதுங்கள்...


சான்றிதழ் சரிபார்பிற்க்கு செல்லும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் ..

Thanks to Mr.      ஸ்ரீ

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...