பாரதிதாசன் பல்கலை: எம்.பி.ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு

திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின், தொலைதூரக் கல்வி மையத்தில் எம்.பி.ஏ படிப்புக்கான தேர்வு
முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த நவம்பர் மாதத்தில் எம்.பி.ஏ படிப்புக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளன.
மறுமதிப்பிடு குறித்த தகவல் அறிய பல்கலைக்கழக வளாகத்தில் கேட்டறியலாம் அல்லது இணையதளத்தை பார்க்கலாம்.
தேர்வு முடிவுகளை அறிய www.bdu.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...