3 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே செவ்வாய்க் கிரகம் குறித்த விவரங்களை
அறியத் தொடங்கினோம். அதன்
தொடர்ச்சியாக செவ்வாய் கிரகத்தை அறிந்து கொள்ளும் ஆர்வம் அதிகரித்தது. இதற்காக மங்கள்யான் விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பி வைத்துள்ளோம். செவ்வாய் கிரகத்தில் மனிதன் உயிர் வாழ முடியுமா? நீர்நிலைகள் உள்ளனவா? போன்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இன்னும் ஆயிரம் ஆண்டுகளில் செவ்வாய் கிரகத்தில் மனிதன் குடியேறுவான் என்று சிலர் கூறுகின்றனர்.
செவ்வாய் கிரகத்துக்கு இஸ்ரோ மங்கள்யான் விண்கலம் அனுப்பியது போல, 2016, 2018-ஆம் ஆண்டுகளில் மற்றொரு கிரகத்துக்கு புதிய விண்கலம் அனுப்ப வாய்ப்புள்ளது. மங்கள்யான் விண்கலத்தை அனுப்ப ரூ. 450 கோடி செலவிட்டதை சிலர் குறை கூறுகின்றனர்.
இந்தியாவில் ஏழ்மை நிலவும் போது விண்வெளி ஆராய்ச்சிகளில் ஈடுபடுவது அவசியமற்றது என்று சிலர் வாதிடுகின்றனர். ஏழ்மையைக் காரணம் காட்டி அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு முட்டுக்கட்டை போடுவது சரியல்ல என்று யூ.ஆர்.ராவ் பேசினார்.
விழாவில் இன்போசிஸ் அறக்கட்டளை தலைவர் சுதாமூர்த்தி, கோளரங்க இயக்குநர் பி.எஸ்.சைலஜா, இஸ்ரோ விஞ்ஞானி குருபிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த காணொளிக் காட்சி தினமும் பிற்பகல் 3.30 மணிக்கு ஆங்கிலத்திலும், மாலை 4.30, 5.30 மணிக்கு கன்னடத்திலும் ஜவாஹர்லால் நேரு கோளரங்கில் திரையிடப்படுகிறது.