கறுப்பு பணம் வழக்கு: புதிய சிறப்பு புலனாய்வுக்குழு தலைவர் நியமனம்!


கறுப்பு பணம் வழக்கை விசாரிக்க புதிய சிறப்பு புலனாய்வுக்குழு தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


கறுப்பு பணம் வழக்குகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்திருந்தது. அதன் தலைவராக ஜீவன் ரெட்டி இருந்தார். அவர் விலகியதால் எம்.பி.ஷாவை புதிய தலைவராக உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது. இவர் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆவார்.

மேலும், விசாரணை முடிந்த வழக்குகளின் மனுதாரர்களுக்கு விவரங்கள் மற்றும் ஆவணங்களை 3 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...