கழிப்பறை அமைத்திடுவதும், சுத்தமான குடிநீர் வசதி செய்து தருவதும் கல்வி பெறும் உரிமை சட்டத்தின் கீழ் அவசியமாகும்


அனைத்து பள்ளிகளிலும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு
தனித்தனியாக கழிப்பறை அமைத்திடுவதும், சுத்தமான குடிநீர் வசதி செய்து தருவதும் கல்வி பெறும் உரிமை சட்டத்தின் கீழ் அவசியமாகும் என தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், அனைத்து பள்ளிகளிலும் இத்தகைய வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...