இளங்கலையில் பிசிஏ, பி.எஸ்சி, பி.காம், பி.எல்.ஐ.எஸ், பி.எஸ்,டபிள்யூ,பிபிஏ, பிபீபீ, முதுகலையில் எம்சிஏ, எம்.ஏ, எம்.எஸ்சி இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் சேர்க்கை அறிவிப்பு

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பல்வேறு படிப்புகளுக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இளங்கலையில் பிசிஏ, பி.எஸ்சி, பி.காம், பி.எல்.ஐ.எஸ், பி.எஸ்,டபிள்யூ,பிபிஏ, பிபீபீ, முதுகலையில் எம்சிஏ, எம்.ஏ, எம்.எஸ்சி உள்ளிட்ட படிப்புக்களில் பல்வேறு பாடப்பிரிவுகள் வழங்கப்படுகின்றன.
விண்ணப்பம் மற்றும் கையெடு பெற பல்கலைக்கழக வளாகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
ஜூன் 20 விண்ணப்பங்களை பெற கடைசி நாளாகவும், ஜூலை 31 அபராத தொகையுடன் விண்ணப்பங்களை பெற கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் தகவல்களுக்கு இக்னோ இணையதளத்தை பார்க்கலா

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...