சுமைதூக்கும் தொழிலாளிகளுக்கான தேர்வில் பட்டதாரிகள் பங்கேற்பு

ஜஸ்தான் மாநிலத்தில் ரயில்வே போர்ட்டர்களுக்கான தேர்வில் பி.ஏ.,  எம்.ஏ. படித்த பலரும் பங்கேற்றனர்.

நேற்று முன்தினம் நடந்த இந்த தேர்வில் பங்கேற்ற 26 பேரில் 10 பேர் தேர்வாகினர்; அவர்களில் பலர் பட்டப்படிப்பு படித்தவர்கள். தேர்வில் பங்கேற்றவர்களுக்கு தோளில் 40 கிலோ எடையை தூக்கி வைத்து வேகமாக நடப்பது குறித்து போட்டி வைக்கப்பட்டது.
பகுதிநேரமாக நிறைய சம்பாதிக்கலாம் என்பதால், படித்தவர்களும் இந்த வேலைக்கு போட்டியிட்டனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...