காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்கள் கீழ்வரும் தேதிகளில் நடைபெறும் நேர்முகத் தேர்வுகளில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பணி: Music Teacher
காலியிடம்: 03
சம்பளம்: 26,250
வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Music பிரிவில் 5 வருட பட்டமும், முதுகலை பட்டமும் பெற்றிருக்க வேண்டும் அல்லது Music பிரிவில் இளங்கலை பட்டத்துடன் பி.எட் முடித்திருக்க வேண்டும். ஆங்கிலம், இந்தி அல்லது மண்டல மொழிகளில் பணியாற்ற தெரிந்திருக்க வேண்டும். உறைவிட பள்ளிகளில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்கள் விரும்பத்தக்கவராவர்கள்.
பணி: Art Teacher
காலியிடம்: 05
சம்பளம்: 26,250
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Drawing/Painting/Sculpture/Graphice Arts Craft பிரிவில் 5 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது Drawing மற்றும் Painting துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: PET
காலியிடங்கள்: 11
சம்பளம்: மாதம் ரூ.26,250
கல்வித் தகுதி: உடற்கல்வியியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது D.P.Ed முடித்திருக்க வேண்டும்.
பணி: Librarian
காலியிடம்: 07
கல்வித்தகுதி: நூலக அறிவியலில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பட்டப்படிப்புடன் நூலக அறிவியலில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: PGT Hindi
காலியிடம்: 07
பணி: PGT English
காலியிடம்: 14
பணி: PGT MATHS
காலியிடம்: 11
பணி: PGT Physics
காலியிடம்: 05
பணி: PGT Chemistry
காலியிடம்: 10
பணி: PGT Biology
காலியிடம்: 06
பணி: PGT History
காலியிடம்: 07
பணி: PGT Geography
காலியிடம்: 05
பணி: PGT Economics
காலியிடம்: 13
பணி: PGT Commerce
காலியிடம்: 07
பணி: PGT Bio-Technology
காலியிடங்கள்: 05
சம்பளம்: ரூ.27,500
வயதுவரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டப்படிப்புடன் பி.எட் முடித்திருக்க வேண்டும். ஆங்கிலம் மற்றும் இந்தியில் கல்வி கற்பிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
பணி: TGT Hindi
காலியிடங்கள்: 06
பணி: TGT English
காலியிடங்கள்: 04
பணி: TGT MATHS
காலியிடங்கள்: 20
பணி: TGT Science
பணி: TGT Social Studies
காலியிடங்கள்: 04
பணி: TGT Urdu
காலியிடங்கள்: 20
சம்பளம்: மாதம் ரூ.26,250
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்று பி.எட் முடித்திருக்க வேண்டும்.
பணி: FCSA
காலியிடம்: 81
சம்பளம்: ரூ.20,000
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பட்டப்படிப்புடன் கம்ப்யூட்டர் அப்ளிகேசனில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். அல்லது பிசிஏ, எம்சிஏ முடித்திருக்க வேண்டும்.
TGT விண்ணப்பதாரர்கள் TGT Urdu தவிர CBSE/ மாநில அரசால் நடத்தப்படும் CTET/TET ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதிகள்:
PGTs - 02.06.2014
TGTs - 03.06.2014
Music.Cat.of Teachers: 04.06.2014
TGT (Urdu)/FCSA: 05.06.2014
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாளன்று காலை 9 மணியளவில் அனைத்து சான்றிதழ்கள், மதிப்பெண் சான்றிதழ்கள், அனுபவம் போன்ற சான்றிதழ்களின் அசல் மற்றும் ஒரு செட் நகல், பால்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டப்பட்ட பயோடேட்டா படிவத்துடன் நேரில் ஆஜராக வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.navodaya.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்