இடைநிலைஆசிரியராக பணி நியமனம் பெற்றவரா????? மே 2009 இல் சான்றிதழ சரிபார்ப்பில் கலந்து கொண்டவரா????


நீங்கள் 2009 இல்  இடைநிலைஆசிரியராக பணி நியமனம் பெற்றவரா????? மே 2009 இல் சான்றிதழ  சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்???? எனில் இழந்த

ஊதியத்தை பெற ஓர் அரிய வாய்ப்பு நாம் 4 ஆண்டுகள் இழந்தவற்றை  மீட்க களம் இறங்குகிறது SSTA !!!தேவையான அனைத்து அரசு ஆணைகள்!!! ஆவணங்கள் என்று!!! வெற்றி ஓன்றே!!!   எங்கள் லட்சியம் அதை பெறும்வரை ஓயமாட்டோம் நண்பர்களே!!நீங்கள் வாங்கும் பொழுது நாங்களும் வாங்கிகொள்கிறோம்.***என்று சொன்னால் நீங்கள் தவறு செய்கிறீர்கள் என்று கூறுகிறோம் ,ஏன் என்றால் நிதி சார்ந்த  பெரும்பான்மையான  வழக்குகளில் அரசு அனைவருக்கும் கொடுக்க முன்வராது, ஏன் எனில் மிகுந்த பொருள்செலவு அரசுக்கு ஏற்படும் எனவே ,பல வழக்குகள்  வழக்குதொடுத்தவர்களுக்கு மட்டும் பொருந்தும் என்று  முடிந்து உள்ளது. (அரசு ஆணை எண்- 234-10.09.2009 வழக்கு தொடுத்த 63 நபர்களுக்கு மட்டும் பொருந்தும் என்று வெளிவந்த அரசாணை) எனவே வாய்ப்பை தவற விடாதீர்கள்....    தொடர்புக்கு 9843156296

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...