பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஜூன் 23ல் தொடக்கம்

பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூன் 23-ல் தொடங்குகிறது.

விளையாட்டுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூன் 23,24-ல் நடக்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான பொறியியல் கலந்தாய்வு ஜூன் 25-ம் தேதி அன்றும்,
பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூன் 27 முதல் ஜூலை 28 வரை நடைபெறும் என்றும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
தொழிற்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 9 முதல் 20-ம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...