பணியிட மாறுதல் பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்
இன்று நடைபெற்ற இடைநிலை ஆசிரியர் மாவட்ட மாறுதலில் மண்டலம்
இரண்டு,மூன்று மற்றும் நான்கு வேண்டி விண்ணப்பித்த 90% ஆசிரியர்களுக்கு தாங்கள் விரும்பிய
இடங்கள் கிடைத்தன.
நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் தங்கள் வாழ்த்துக்களை SSTA விற்கு தெரிவித்த
வண்ணம் உள்ளனர். மண்டலம் ஒன்றில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு பத்து மடங்கு அளவுக்கு விண்ணப்பம் வந்துள்ளதால் சிலருக்கு கிடைத்தும்,பலருக்கும் கிடைக்காமல் போய்விட்டன.பல ஆண்டுகளாக இன்னல்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தற்போது மறுவாழ்வு கிடைத்துள்ளது.என்றென்றும் ஆசிரியர் நலனில் அக்கறை கொள்ளும் SSTA.தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை வேண்டுகிறோம்.
