SSTA இயக்கத்தின் இமயங்களுக்கு நன்றி !!!!!

மாபெரும் !!!!! வெற்றிக்கு !!!!உதவிய அனைத்து,மாவட்ட ,வட்டார தலைவர்களுக்கும் ,ஒருங்கிணைப்பாளர்களுக்கும் மற்றும்  ,இயக்கத்தின்  இரத்தனலங்களுக்கும் (உறுப்பினர்களுக்கும்)SSTA vin 

         

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...