தொடக்கப்பள்ளிகளுக்கு மட்டும் பள்ளி திறப்பு ஒத்திவைப்பு? DINAMALAR TRICHY EDITION

கடுமையான வெயில் காரணமாக இன்று (31.05.2014 )சனிக்கிழமை கல்வி அதிகாரிகள் சென்னையில் இறுதி ஆலோசனை செய்து
தொடக்கப்பள்ளிகளுக்கு மட்டும் பள்ளி திறப்பு தள்ளி வைக்கலாமா வேண்டாமா என்று முடிவு செய்ய உள்ளனர்.இறுதி முடிவு இன்று பார்ப்போம்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...