புதுச்சேரியில் அரசுப் பள்ளிகள் ஜுன் 4ம் தேதி திறப்பு

கோடைவிடுமுறைமுடிந்து,அரசுபள்ளிகள்வரும்4ம்தேதிதிறக்கப்படுகிறது. அரசுமற்றும்தனியார்பள்ளிகளில்முழுஆண்டுத்தேர்வுமுடிந்தவுடன்,கடந்த
ஏப்ரல்மாதத்தில்இருந்துகோடைவிடுமுறைஅளிக்கப்பட்டுள்ளது.கோடைவிடுமுறைமுடிந்துஜூன்2ம் தேதிஅரசுபள்ளிகளைமீண்டும்திறக்கதிட்டமிடப்பட்டுஇருந்தது. கடும் வெயில்காரணமாக,கோடைவிடுமுறைநீடிக்கப்படுமாஎன்றஎதிர்பார்ப்புஎழுந்தது.இந்நிலையில் புதுச்சேரியில் ஜூன்4ம்தேதிஅரசுபள்ளிகளைமீண்டும்திறப்பதுஎனபள்ளிக்கல்வித்துறைமுடிவுஎடுத்துள்ளது. அன்றையதினமே,பெரும்பாலானதனியார்பள்ளிகளும்திறக்கப்படஉள்ளது.பள்ளிகள்திறக்க3நாட்களேஉள்ளதால்,அரசுபள்ளிகளில்இலவசசீருடை,புத்தகங்கள்வழங்குவதற்கானநடவடிக்கைகளைபள்ளிக்கல்வித்துறைமுடுக்கிவிட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...