*சென்ற ஆண்டு 2009க்குப்பின் பணி நியமனம் பெற்ற இடைநிலை. ஆசிரியர்கள் மாவட்ட பணி மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள தகுதி இல்லை என்ற தடையினை
சுக்கு நூறாக உடைத்த பெருமை SSTA வயே சாரும் என்பதனை மார்தட்டி கூறிக்கொள்கிறோம்.
*சொன்னதைச் செய்தோம் என்ற பெருமையோடு சம்பள வழக்கிலும் சாதனை படைப்போம்.
*வீழ்வோம் என நினைத்தவர்கள் மனதில் கூட சாதித்துவிட்டனரே!!! என்ற நினைப்பு உண்டாக்கி சாதனை படைத்துள்ளது SSTA.