10ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் வங்கிக்கணக்கு 31.07.2014க்குள் துவக்கப்பட வேண்டும்

2014-15ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு பயிலும் மாணவர்கள்  அனைவருக்கும் வங்கிக்கணக்கு 31.07.2014க்குள்
துவக்கப்பட்டு அதன் விவரத்தினை அவ்விவரத்தினை இணைக்கப்படுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து Arial 12point Fontல் தட்டச்சு செய்து உடனடியாக முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கும்படி தெரிவிக்கப்படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...