சேலத்தில் ஆகஸ்ட் 2 இல் SSTA மாநில செயற்குழுக் கூட்டம் நடைபெற இருக்கிறது. நமது ஊதிய முரண்பாடு வழக்கின் தற்போதைய நிலை, இயக்கத்தின் வளர்ச்சி மற்றும் செயல்படுத்தப்பட
வேண்டிய திட்டங்கள் பற்றிய முக்கிய முடிவுகள் எடுக்க இருப்பதால் செயற்குழு உறுப்பினர்கள் , அனைத்து மாவட்ட மற்றும் வட்டார பொறுப்பாளர்கள் ,உறுப்பினர்கள் கண்டிப்பாக கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

![]() |
| www.sstaweb.com |