பள்ளிக்காக கலெக்டரிடம் மனு கொடுத்த பெற்றோர்..

மண்டபம் ஒன்றியம் உச்சிப்புளி அருகே என்மனம்கொண்டானை சேர்ந்த மேலாண்மை ஆய்வு குழு தலைவி பாண்டிநம்பு தலைமையில் ஏராளமான பெற்றோர் கலெக்டர் நந்தகுமாரிடம் அளித்த மனு: என்மனம்கொண்டான் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சுவர் விரிசல் ஏற்பட்டுள்ளது. கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் ஊராட்சி தலைவரிடம் முறையிட்டும் பலனில்லை. புது கட்டடம் கட்டவும், ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி உள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...