*13.06.2014 அன்று பள்ளி கல்வி செயலர் மற்றும்தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களிடம் நம் SSTA சார்பாக கொடுக்கப்பட்ட வேண்டுதல் மனுவில் கேட்ட மூன்று
முத்தான கோரிக்கைகளையும் நிறைவெற்றித்தந்த தமிழக அரசிற்கும், இயக்குனர் அவர்களுக்கு நன்றி!!!!
*குறுகிய காலத்தில் பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது SSTA.
*மாவட்ட மாறுதல். சம்பந்தமாக உச்சநீதி மன்றத்தில் தடையாணையை தகர்த்து எரிந்தது.
*அதற்கான அரசாணையை உடனடியாக வெளியிட்டது.
*கலந்தாய்வினை ஜுன் மாதம் நடத்தவேண்டும் எனக்கேட்டு அதன்படி நடத்தியது.
*ஆன்லைன் கலந்தாய்வு நடத்தவேண்டும் எனக்கேட்டு நடத்தியது.
*பட்டதாரி பதவி உயர்வில் 2013ஆம் ஆண்டு முன்னுரிமையை கணக்கில் கொள்ள வேண்டும் எனக்கூறி அதிலும் வென்றது.
*சம்பள வழக்கில் காலத்தால் அழியாத தீர்ப்பினை பெற காத்திருப்பது என SSTA வின் பட்டியல் நீண்டுகொண்டே போகும் என்பதில் சந்தேகமில்லை.
*எதுவுமே செய்யாமல் ,வெறும் வெற்று விளம்பரத்தில் சங்கம் நடத்துபவர்கள் மத்தியில்,இன்னும் நிறைய போராட வேண்டியுள்ளது.அதற்கான தைரியம்,தன்னம்பிக்கை ,SSTA விற்கு உள்ளது உங்களின் முழு ஆதரவை தாருங்கள் அனைத்திலும் விரைவில் வெற்றி பெறுவோம் !!!!!!!!.