சி.ஏ.டி - 2014 தேர்வு, வரும் நவம்பர் மாதம் 16 மற்றும் 22ம் தேதிகளில் நடத்தப்படவுள்ளது. இத்தேர்வில் மொத்தம் 4 செஷன்கள் உண்டு.
மேலாண்மை படிப்பை மேற்கொள்வதற்கு இந்தியாவில் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான IIM -களில் மாணவர்களை சேர்க்க, நடத்தப்படுவதாகும் இந்த CAT தேர்வு. IIM -கள் தவிர, வேறு சில கல்வி நிறுவனங்களும் இத்தேர்வு மதிப்பெண்களை மாணவர் சேர்க்கைக்காக பயன்படுத்துகின்றன.
இடஒதுக்கீடு அரசு விதிகளின்படி, IIM -களில், 15% இடங்கள் SC பிரிவு மாணவர்களுக்காகவும், 7.5% இடங்கள் ST பிரிவு மாணவர்களுக்காகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. OBC பிரிவு மாணவர்களுக்கு 27% இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கட்டணம் பொதுப்பிரிவு மற்றும் OBC மாணவர்களுக்கு பதிவு கட்டணம் ரூ.1600. SC/ST/PWD பிரிவு மாணவர்களுக்கு பதிவுக் கட்டணம் ரூ.800. பதிவுசெய்யும்போது இக்கட்டணத்தை செலுத்த வேண்டும். தொடக்கம் தேர்வெழுதுவோர் ஆகஸ்ட் 6ம் தேதி முதல் பதிவு செய்யலாம். அதற்கான Registration Window, அன்றைய நாள் முதல் திறந்திருக்கும். செப்டம்பர் 30ம் தேதி வரை பதிவு நடைபெறும். தேர்வு மையங்கள் நாடெங்கிலும் மொத்தம் 99 நகரங்களில் இத்தேர்வு நடத்தப்படுகிறது. இவைப் பற்றிய விபரங்களை அக்டோபர் 16ம் தேதி முதல் அறிந்துகொள்ளலாம். ஒவ்வொருவருக்கான தேர்வு மையம் எது என்ற விபரம், Admit card -ல் தெரிவிக்கப்பட்டிருக்கும். தேர்வு முடிவுகள் CAT - 2014 தேர்வின் மதிப்பெண் விபரங்கள், தனியாக யாருக்கும் அனுப்பப்பட மாட்டாது. மாறாக, www.iimcat.ac.in என்ற வலைதளம் சென்றுதான் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கும். இந்தாண்டு டிசம்பர் மூன்றாவது வாரத்தில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும். அத்தேர்வு மதிப்பெண்கள், 2015ம் ஆண்டு டிசம்பர் 31 வரை செல்லுபடியாகும். அனைத்து விரிவான விபரங்களுக்கும் www.iimcat.ac.in.