ஊட்டியில் கன மழைக்கு பள்ளி கட்டிடம் இடிந்தது,,

ஊட்டி - இத்தலார் சாலையில் எல்லக்கண்டிபிரிவில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் போர்த்தியாடா கிராமம் உள்ளது. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி கட்டிடம் தற்போது பழுதடைந்து காணப்படுகின்றது.






இதனைத்தொடர்ந்து பாதுகாப்பு கருதி பள்ளி மாணவ, மாணவிகள் அருகில் உள்ள சமுதாய கூடத்திற்கு மாற்றப்பட்டு அங்கு வகுப்புகள் நடந்து வந்தன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்று வீசியதுடன் லேச £ன மழையும் பெய்தது. இதில், பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்தது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...