" வாரத்திற்கு 5 நாள் வேலை தொடரும் " -- மத்திய அமைச்சர்

மத்திய அரசு அலுவலகங்களில் வாரம் 5 வேலை நாட்கள் திட்டத்தை மாற்றும் எண்ணமில்லை என அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். லோக்சபாவில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அவர், மத்திய
அரசு அலுவலக பணி நாட்களை 5 நாட்களில் இருந்து 6 நாட்களாக உயர்த்தும் எண்ணம் இல்லை. அதே போல், ஈட்டு விடுப்பு மற்றும் தற்செயல் விடுப்புகளை அதிகரிக்கும் எண்ணமும் மத்திய அரசுக்கு இல்லை என்று தெரிவித்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...