தமிழகத்தில் 5 புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள்: முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் 5 இடங்களில் புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும் என சட்டசபையில் முதல்வர் அறிவித்தார். சட்டசபையில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அவர்,
உடுமலை, மணிகண்டம், சின்னசேலம், காட்டு மன்னார் கோவில் மற்றும் கடையநல்லூர் ஆகிய இடங்களில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும். மேலும், 5 வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு சொந்த கட்டடம் கட்டப்படும். தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்துடன் இணைந்து புதிய வலைதளம் உருவாக்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...