பள்ளிகளுக்கு புதிய விதிமுறைகளை போலீசார் அறிவித்துள்ளனர்..!

பெங்களூருவில் உள்ள பள்ளிகளுக்கு புதிய விதிமுறைகளை போலீசார் அறிவித்துள்ளனர். பெங்களூருவில் உள்ள பள்ளி ஒன்றில் 6ம் வயது சிறுமியை, உடற்கல்வி ஆசிரியர்கள் பாலியல் பலாத்காரம் செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள்
போராட்டம் நடத்திடனர். இதனையடுத்து பள்ளிகளுக்கு போலீசார் புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளனர். இதன்படி, *பள்ளிகள் மற்றும் பள்ளி வாகனங்களில் ஜி.பி.எஸ்., கருவி மற்றும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். * கண்காணிப்பு அதிகாரி ஒரவரை நியமிக்க வேண்டும் * பஸ் டிரைவர்கள், குழந்தைகளுடன் சேர அனுமதிக்கக்கூடாது * பள்ளிகள் அங்கீகரித்த நபர்களை கொண்டே உடற்கல்வி அலுவலர்களை தேர்வு செய்ய வேண்டும் *பள்ளிக்குழந்தைகளை அழைத்து செல்பவர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். *வரும் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் புதிய விதிமுறைகளை செயல்படுத்த வேண்டும் என கூறியுள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...