மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை இணை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் லோக்சபாவில் கூறியதாவது:
உலகமயமாக்கலால் பல இந்திய மொழிகள் அழியும்
அபாயத்தில் உள்ளன. பேச்சு வழக்கில் சொந்த மொழிப்பயன்பாடு குறைந்துள்ளதே இதற்கு காரணம். இதுகுறித்த தகவல்களை பெங்களூரில் உள்ள இந்திய மொழிகளுக்கான மத்திய ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, அந்தமான் நிக்கோபாரில் பேசப்பட்டு வந்த அகாபோ மொழி பேசிய கடைசி மனிதனும் இறந்துவிட்டதால், அகாபோ மொழி அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.