இது இந்தியாவின் சோகம்

தொடர்ந்து வறுமைக்கு எதிராக போராடி வரும் இந்தியாவில்,
குழந்தை இறப்பு விகிதம் இன்னமும் குறையவில்லை என, ஐக்கிய நாடுகள் அமைப்பு கூறி உள்ளது. இந்த வகையில், இந்தியாவில் உள்ள 14 லட்சம் குழந்தைகள், தங்கள் ஐந்தாவது பிறந்தநாளை கொண்டாடுவதற்கு முன்னரே இறந்துவிடுவதாக அந்த அமைப்பு கூறி உள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...