உடற்கல்வி பயிற்சியாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவர் என தமிழக இளைஞர் நலன்மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சுந்தர்ராஜன் இன்று தகவல்

உடற்கல்வி பயிற்சியாளர்கள் மேலும் 80 பேர் நியமிக்கப்படுவர்:அமைச்சர் சுந்தர்ராஜன் தெரிவித்தார். தமிழ்நாடு முழுவதும் 80 உடற் கல்விப் பயிற்சியாளர்கள் தேவைப்படும் இடங்களுக்கு நியமிக்கப்பட உள்ளனர் என்று, தமிழக இளைஞர் நலன்மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சுந்தர்ராஜன் தெரிவித்தார். இன்று ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது, ஏற்கெனவே நூற்றுக்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப் பட்டுள்ளதாகவும், மேலும் 80 இடங்கள் விரைவில் நிரப்பப் படும் என்றும் கூறினார் 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...