மதுரையில், தமிழ்நாடு மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் மாவட்ட செயற்குழுக் கூட்டம், தலைவர் சரவணமுருகன் தலைமையில் நடந்தது.
மாநில அமைப்பு செயலாளர் பிரபாகரன், செயலாளர்
ரவிச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர். மதுரை கலந்தாய்வில் 28 காலியிடங்கள் இருந்தும், 14 மட்டுமே காண்பிக்கப்பட்டன. மீதமுள்ளவை இன்னும் நிரப்பப்படவில்லை.
இதனால் தேர்ச்சி விகிதம் பாதிக்கும். 23.6.2014ல் நடந்த கலந்தாய்வை ரத்து செய்து, மறுகலந்தாய்வு நடத்த வேண்டும். மேல்நிலை பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர் தேவை பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.