தாள் 1க்கான காலிபணியிட விபரங்கள் TRB இணையத்தில் வெளியிடப்படும்

ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 எழுதியவர்கள் பணி நியமனம் தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியசெயலாளர்திருமதி. வசுந்தரா தேவி அவர்கள்
விரைவில் தாள் 1க்கான காலிப்ணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரிய வலைதளத்தில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...