25 நாட்களில் வராதவர்கள் 48,700 பேர்!!!!

 பொதுப்பிரிவு பொறியியல் கவுன்சிலிங்கின் 25 நாட்கள் முடிவில், வராதவர்களின் எண்ணிக்கை 48700 என்ற அளவில் உள்ளது.

25 நாட்களில் அழைக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,438,54 பேர். அவர்களில், ஒதுக்கீடு
பெற்றவர்கள் 94,768 பேர். கலந்துகொண்டும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 386 பேர். இதுவரை யாரும் நிராகரிக்கப்படவில்லை. ஒட்டுமொத்த ஆப்சென்ட் விகிதம் 33.85%.

25ம் நாளில் மட்டும், 7,639 பேர் அழைக்கப்பட்டனர். அவர்களில், 3510 பேர் வராதவர்கள் மற்றும் 21 பேர் வந்தும் எதையும் தேர்வு செய்யாததுபோக, 4,108 பேர் ஒதுக்கீடு பெற்றனர். அன்றைய நாளின் ஆப்சென்ட் விகிதம் மட்டும் 45.95%.

பொறியியல் கலந்தாய்வு இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. பொதுப்பிரிவு கலந்தாய்வு முடிய, இன்னும் 2 நாட்களே மீதமுள்ளது. எப்படியும், இந்தாண்டு 60 ஆயிரம் இடங்கள் வரை காலியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...