எட்டாம் வகுப்பு தனித் தேர்வு செப்.25-இல் தொடக்கம்

தனித் தேர்வர்களாக எழுதும் மாணவர்களுக்கான எட்டாம் வகுப்புத் தேர்வு செப்டம்பர் 25-ஆம் தேதி தொடங்கும் என, சென்னையிலுள்ள அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குநர் அலுவலகம்
அறிவித்துள்ளது.
             செப்டம்பர் 25-ஆம் தேதி தமிழ், 26-ஆம் தேதி ஆங்கிலம், 27-ஆம் தேதி கணிதம், 29-ஆம் தேதி அறிவியல், 30-ஆம் தேதி சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்குத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...