தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 34.5 சதவீதத்தில் இருந்து 45.4 சதவீதமாக உயர்ந்துள்ளது(அரசு பள்ளிக்கு ஆபத்து )

அரசுப் பள்ளிகளை விட அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் பல இடங்களில் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.
ஆனால், அவற்றிலும் மாணவர் சேர்க்கை
குறைந்து வருகிறது. அங்கும் 2008-09-இல் 21.8 ஆக இருந்த மாணவர் சேர்க்கை 2012-13}இல் 17.9 சதவீதமாக சரிந்துள்ளது.

இதே காலகட்டத்தில்,
தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 34.5 சதவீதத்தில் இருந்து 45.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...