முதுகலை பட்டம் பெற்ற பட்டதாரிகளுக்கு ராணுவ பள்ளிகளில் ஆசிரியர் பணி..

இந்திய ராணுவத்தின் ஆர்மி ஏஜிகேஷன் கார்பஸ் எனும் ராணுவத்துக்கான கல்விப் பிரிவில் காலியாக உள்ள கல்வி புகட்டும் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடங்கள்: 195 துறைவாரியான காலியிடங்கள் விவரம்: அறிவியல் பிரிவு - 97. கலை பிரிவு - 98. கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 20-25க்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு நடைபெறும் தேதி: 26.10.2014 விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.08.2014 மேலும் விண்ணப்பதாரர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு www.joinindianarmy.in என்ற இணையதளத்தை பார்க்கவும்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...