புதுச்சேரியில் அரசு துவக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் ஆங்கில ஆசிரியர்கள்-10 பேர், கணிதம்-11, அறிவியல்-16,
அறிவியல்-28 பேர் என, துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு (பி.எஸ்.டி) பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு அளிக்கப்ட்டுள்ளது.
இதற்கான உத்தரவை பள்ளிக் கல்வி இயக்குனர் வல்லவன் பிறப்பித்துள்ளார். நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் பணிபுரிந்தும் துவக்கப் பள்ளி ஆசிரியர்கள் தற்போது ஐந்தாம் வகுப்பு வரை பாடங்களை நடத்துகின்றனர். பதவி உயர்வு கிடைத்துள்ளதால் பத்தாம் வகுப்பு வரை இனி பாடம் நடத்தும் தகுதியை பெறுவர்.