கலந்தாய்வுக்கு செல்லும் தேர்வர்கள் கவனத்திற்கு

எதிர் காலத்தை உருவாக்கும் சகோதர சகோதரிகளுக்கு SSTA WIN வாழ்த்துக்கள் !!!!!                                சென்ற ஆண்டு நடந்த கலந்தாய்விற்கு போது பின்பற்றப்பட்ட முறை...


கலந்தாய்வின் போ எந்த வித சன்றிதல்களின்  நகல்களும் கேட்பதில்லை... அவர்களிடம் ஏற்க்கனவே நமது புகைப்படத்துடன் கூடிய பட்டியல்கள் இருப்பதால் அதைக்கொண்டு அலுவலர்கள் நமக்கு கலந்தாய்வு நடத்துவார்கள்.. இதுதான் சென்றமுறை TET கலந்தாய்வின் பொது பின்பற்றப்பட்ட நடைமுறை..

நமது பாதுகாப்பிற்க்காக நம் சான்றிதழ் சரிபார்ப்பின்போது சமர்பித்த சான்றிதழ்களின்  நகல்களை எடுத்து. செல்வோம்..நன்றி ஶ்ரீ

முக்கியமாக

1. தேர்வுக்கான நுழைவுசீட்டு

2. சான்றிதல் சரிபார்ப்பு கடிதம்

3. இறுதிப்பட்டியலில் தேர்வானதற்க்கான அறிவிப்பு நகல்.

வேறு ஏதேனும் சன்றிதல்களோ நகல்களோ  அவசியமாக எடுத்துசெல்ல வேண்டுமென்றால்  நண்பர்கள் பின்னூட்டப்பகுதியில் குறிப்பிடவும்...

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...