புதிதாக பதவி ஏற்க இருக்கும் அதிகாரிகளுக்கு பயிற்சி '"பின் நியமன ஆணை

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள மாவட்டக் கல்வி அலுவலர் / மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் அதனையொத்த பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப முடிவு செய்து
அதற்கான ஆணை பிறப்பித்துள்ளது.
இதையடுத்து புதியதாக மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வருகிற 11ம் தேதி முதல் 22ம் தேதி வரை பயிற்சி நடைபெற உள்ளதெனவும்,பயிற்சியின் இறுதியில் அவர்களுக்கான பணி ஓதுக்கீடு ஆணை வழங்கப்படும் எனவும் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முழு விவரம் விரைவில் வெளியாகும்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...