ஆசிரியர்கள் கைது.

4வது நாளாக சென்னையில் தொடர் உண்ணாவிரதம் இருந்த பட்டதாரி ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.பணி நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை
ரத்து செய்ய பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை.
ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்கவும் வலியுறுத்தல்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...